முகப்பு
தமிழ்நாடு

நேர்காணல் முடிந்தும் பணி நியமன ஆணை இல்லை: ஏக்கதில் விளையாட்டு பயிற்சியாளர்கள்

திருவள்ளூர்,: நேர்காணல் முடிவுற்று 2 மாதங்களுக்கு மேலாகியும் பணிநியமன ஆணைகள் கிடைக்காததால் விளையாட்டு துறைப் பயிற்சியாளர்கள் ஏக்கதுடன் காதிருக்கின்றனர்.  விளையாட்டு துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு சார

தமிழ்நாடு

நேர்காணல் முடிந்தும் பணி நியமன ஆணை இல்லை: ஏக்கதில் விளையாட்டு பயிற்சியாளர்கள்

திருவள்ளூர்,: நேர்காணல் முடிவுற்று 2 மாதங்களுக்கு மேலாகியும் பணிநியமன ஆணைகள் கிடைக்காததால் விளையாட்டு துறைப் பயிற்சியாளர்கள் ஏக்கதுடன் காதிருக்கின்றனர்.  விளையாட்டு துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு சார

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

திருவள்ளூர்,: நேர்காணல் முடிவுற்று 2 மாதங்களுக்கு மேலாகியும் பணிநியமன ஆணைகள் கிடைக்காததால் விளையாட்டு துறைப் பயிற்சியாளர்கள் ஏக்கதுடன் காதிருக்கின்றனர்.

 விளையாட்டு துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு சார்பில், கடந்த 1992-ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையதை(எஸ்டிஏடி) அமைதது. தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டரங்குகள், உள்ளரங்கம், நீச்சல் குளங்கள் ஆணையதின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகின்றன. நகர்ப்புறம், கிராமப்புறங்கள் என அனைதுப் பகுதிகளிலும் திறமை வாய்ந்த வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து பயிற்சி தந்து போட்டிகளுக்கு ஆணையம் அனுப்பி வருகிறது.

 ன்றிய, மாவட்ட, மாநில, தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கும் சிறந்தப் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி தரப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான வீரர், வீராங்கனைகள் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் ஜொலிது தமிழகதுக்குப் பெருமை சேர்து வருகின்றனர். மேலும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவு ஊக்கதொகை நிதியாக தரப்பட்டு வருகிறது. சிறு வயதிலேயே மாணவ, மாணவியரை தேர்வு செய்து பயிற்சி தரும் பணியை பயிற்சியாளர்கள் செய்கின்றனர். ஆனால் தமிழகதில் விளையாட்டுப் பயிற்சியாளர்களை நிரந்தரமாக நியமிக்கும் திட்டம் கடந்த 1990-ம் ஆண்டிலேயே நிறுதப்பட்டு விட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2001-06-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது மாநிலம் முழுவதும் ப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆணையதின் கீழ் தற்போது பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க 146 பேர் உள்ளனர். இவர்களில் 77 பேர் ப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். ப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

 கடந்த திமுக ஆட்சியின் போது விளையாட்டு துறையில் அலட்சியம் காட்டியதால் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு துறை மறுமலர்ச்சிப் பெற்றுள்ளது.

 அதிக நிதியை துக்கியும், புதிய மைதானங்கள், விடுதிகள் கட்டவும், வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கதொகையை உயர்தியும் முதல்வர் உதரவிட்டுள்ளார். இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையதில் தற்போது 90 இடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நேர்காணல் நடைபெற்றது. ப்பந்த முறையில் உள்ளவர்கள் உள்பட 200 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். ஆனால் இதுவரை பணிநியமன ஆணை குறிது எந்த தகவலும் தெரியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத விளையாட்டுப் பயிற்சியாளர்கள் கூறியது: அதிமுக அரசு நடதிய நேர்காணலால் எங்களுக்கு மறுவாழ்வு கிடைதும் விடும் என நம்பிக்கையுடன் உள்ளோம். ஆனால் இதுவரை யாருக்கும் பணிநியமன ஆணை கிடைக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு விரைவில் பணிநியமன ஆணைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிதனர்.

முழு கட்டுரையைப் படிக்க →