தமிழ்நாடு

நில நிர்வாக துறைக்கு புதிய ஆணையர்

சென்னை, ஜூன் 6: நில நிர்வாகத் துறை புதிய ஆணையராக ஜிதேந்திரநாத் ஸ்வைன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலராக இருந்தார். இதுவரை, நில நிர்வாகத் துறை

தினமணி

சென்னை, ஜூன் 6: நில நிர்வாகத் துறை புதிய ஆணையராக ஜிதேந்திரநாத் ஸ்வைன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலராக இருந்தார். இதுவரை, நில நிர்வாகத் துறை ஆணையராக சிவ்தாஸ் மீனா கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT