பாஜக சார்பில் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்
விராலிமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 66 பிறந்தநாள் விழவையொட்டி இன்று விராலிமலை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விராலிமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 66 பிறந்தநாள் விழவையொட்டி இன்று(வியாழக்கிழமை) விராலிமலை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஒன்றியக்குழுத்தலைவர் எஸ். வேல்முருகன், நகரத்தலைவர் பி. கென்னடி தலைமையில் விராலிமலை சோதனைச்சாவடி அருகே ஒன்று கூடிய பாஜகவினர், மோடி குறித்த வாழ்த்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் எஸ் எம். சுந்தரம், ஏ. ராஜ்குமார், போல்முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.