முகப்பு
தமிழ்நாடு

தொடரும் வன்முறை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது .

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது .

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக உச்சநீதி மன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் வேளையில் அதை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை  தமிழர்களின் வாகனங்கள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டன. தமிழக பதிவு என் கொண்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

தொடரும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →