பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ
பரபரப்பான அறசியல் சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திக்க செல்கிறார்.
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:13 PM
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திக்கிறார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 11.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று சந்திக்கிறார் வைகோ. அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கிறார்.
வைகோவுடன் துரைசாமி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் செல்கின்றனர்.
Advertisement
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கருணாநிதியை வைகோ சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.