முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பது சந்தேகமே: இல. கணேசன்

அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பது சந்தேகமே என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:


நாகர்கோவில்: அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பது சந்தேகமே என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த இல. கணசேன் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →