முகப்பு
தமிழ்நாடு

நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்கள்: சென்னை ஐஐடி  முதலிடம்!

நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி  முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

சென்னை: நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி  முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

இந்தியாவில் இயங்கி வரும் பொறியியல் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துத்துறை மூலம்  வெளியிடப்பட்டது. இதில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 6-ஆவது இடத்தினை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இதற்கு பிறகு தமிழகத்தில் இருந்து இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்திருப்பது கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகும். இது 20-ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது.

அடுத்தபடியாக 28-ஆவது இடத்தினை அதே கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →