வைரவிழா மலர்: பார்த்து ரசித்த கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி தனது சட்டப்பேரவை வைர விழா மலரைப் பார்த்து ரசித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது சட்டப்பேரவை வைர விழா மலரைப் பார்த்து ரசித்தார்.
கருணாநிதி தமது 94 -ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதுடன், சட்டப்பேரவை வைர விழாவும் காணுகிறார். இதற்காக 'முரசொலி' சார்பில் வைரவிழா மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மலரை, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை புரட்டிக் காண்பித்தார். அதனை
கருணாநிதி பார்த்து ரசித்தார்.