தமிழ்நாடு

கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு

கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

ஈரோடு: கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று பாஜக தேசிய செயலர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மருத்துவ துறை ஊழலில் திளைத்து போய் உள்ளதாகவும், கழிப்பிடங்களில் காசு பொறுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT