தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் 7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பேரிடம், சுமார் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.50 கோடியாகும்.

4 பேரிடம் தங்கத்தைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு இருசக்கர வாகனம் நன்கொடை

திாிபுராந்தீஸ்வரா் கோயிலில் மஹாதேவ அஷ்டமி: திரளானோர் பங்கேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; கிரானைட் கல் தூண்!

கார்த்திகை மாதம் என்றும் பாராமல் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!

ஹவுஸ்ஃபுல்... படையப்பா மறுவெளியீட்டைக் கொண்டாடும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT