முகப்பு
தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் - வைகோ சந்திப்பு 

திமுக செயல்தலைவா் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளா் வைகோ செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:07 PM
பகிர்:

சென்னை: திமுக செயல்தலைவா் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளா் வைகோ செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வைகோ வந்தாா். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தாா். இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறறப்படுகிறறது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் ஸ்டொ்லைட் ஆலை மேல்முறையீடு செய்துள்ளது குறித்து ஆலோசித்துள்ளனா். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்பட திமுகவின் முக்கிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →