முகப்பு
தமிழ்நாடு

மறுப்பை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமையுங்கள்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 

மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:49 AM
பகிர்:

சென்னை: மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளதாக நம்பகமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. எனவே மத்திய அரசு இதர்க்கு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →