தமிழ்நாடு

சென்னையில் காற்றுடன் பலத்த மழை

சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தததால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

DIN


சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தததால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். 

மாலையில் கருமேகம் சூழ்ந்து திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. 

இந்த மழையால் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது. பேருந்து நிலையத்தில் நீா் குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் நனைந்தபடியே பேருந்துகள் ஏறிச் சென்றனா். மழை பெய்ததால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT