தமிழ்நாடு

கிரகணத்தால் ஆண்களுக்குப் பாதிப்பு: ஆம்பூரில் வீட்டு வாசலில் விளக்கேற்றிய பெண்கள்

ஆம்பூரில் சந்திர கிரகணத்தால் ஆண்களுக்குப் பாதிப்பு என்று வீட்டு வாசலில் விளக்கேற்றி பரிகாரம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

DIN

ஆம்பூரில் சந்திர கிரகணத்தால் ஆண்களுக்குப் பாதிப்பு என்று வீட்டு வாசலில் விளக்கேற்றி பரிகாரம் செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரகணத்தின் நிழல் சரியாகப் பூமியில் படாததால் ஆண்களுக்குப் பாதிப்பு எனக்கோரி பரிகாரமாக ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பாகவும் அந்த வீட்டில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அத்தனை விளக்குகள் ஆம்பூரில் சாமியார் மடம் பகுதியில் பெண்கள் வைத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT