மார்ச் 2ம் தேதி புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், ஆளுநர் கிரண்பேடி உரையாற்றுகிறார்.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், ஆளுநர் கிரண்பேடி உரையாற்றுகிறார்.
தொடர்ந்து அன்றைய தினம் புதுச்சேரி மாநிலத்துக்கான 2019 - 2020 நிதியாண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.