முகப்பு
செய்திகள்

பத்ம விருதுகள் 2026 - புகைப்படங்கள்

புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற சிலம்பக் கலைஞர் கே. பழநிவேலுக்கு குடியரசுத் தலைவர் பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவிப்பு.
பகிர்:
இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் எழுத்தாளர் சிவசங்கரிக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
மருத்துவத் துறையில் முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
மறைந்த பழங்குடியின ஓவியர் கிட்னா கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.

Advertisement

Advertisement

சமூக வானொலியின் தந்தை என்று அழைக்கப்படும் மூத்த வானொலி ஒலிபரப்பாளரும், 300க்கும் மேற்பட்ட சமூக வானொலி நிலையங்களை நிறுவ உதவியவருமான டாக்டர் ஆர். ஸ்ரீதருக்கு பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், பக்தி இசையில் ஆற்றிய பணிக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
தமிழகத்தில் மருத்துவத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கு பத்ம விபூஷண் விருதினை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை நடிகையும் அவரின் மனைவியுமான ஹேம மாலினி குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவிப்பு.
நடிகர் பிரசென்ஜித் சாட்டர்ஜிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கெளரவிப்பு.
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரிக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments