தமிழ்நாடு

உயர்மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படும்: மு.க.ஸ்டாலின்

உயர்மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

DIN

உயர்மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். 

இதையடுத்து அவர்கள் அனைவரும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள விவசாயிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். 

அப்போது உயர்மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படும் என அவர் உறுதியளித்தார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT