ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
| வ.எண் | மாவட்டம் | 14.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 15.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் மொத்தம் |
| 1. | சென்னை | 209 | 5 | 214 |
| 2. | கோவை | 126 | 126 | |
| 3. | திருப்பூர் | 79 | 79 | |
| 4. | ஈரோடு | 64 | 6 | 70 |
| 5. | திண்டுக்கல் | 65 | 65 | |
| 6. | திருநெல்வேலி | 56 | 1 | 57 |
| 7. | செங்கல்பட்டு | 47 | 3 | 50 |
| 8. | நாமக்கல் | 45 | 45 | |
| 9. | திருச்சி | 43 | 43 | |
| 10. | கரூர் | 41 | 41 | |
| 11. | மதுரை | 41 | 41 | |
| 12. | தேனி | 40 | 1 | 41 |
| 13. | திருவள்ளூர் | 33 | 7 | 40 |
| 14. | ராணிப்பேட்டை | 39 | 39 | |
| 15. | நாகப்பட்டினம் | 31 | 7 | 38 |
| 16. | தூத்துக்குடி | 26 | 26 | |
| 17. | விழுப்புரம் | 23 | 23 | |
| 18. | கடலூர் | 20 | 20 | |
| 19. | சேலம் | 19 | 3 | 22 |
| 20. | திருப்பத்தூர் | 17 | 17 | |
| 21. | விருதுநகர் | 17 | 17 | |
| 22. | தஞ்சாவூர் | 16 | 1 | 17 |
| 23. | திருவாரூர் | 15 | 2 | 17 |
| 24. | கன்னியாகுமரி | 16 | 16 | |
| 25. | வேலூர் | 15 | 1 | 16 |
| 26. | திருவண்ணாமலை | 12 | 12 | |
| 27. | சிவகங்கை | 11 | 11 | |
| 28. | நீலகிரி | 9 | 9 | |
| 29. | தென்காசி | 8 | 1 | 9 |
| 30. | காஞ்சிபுரம் | 8 | 8 | |
| 31. | ராமநாதபுரம் | 7 | 7 | |
| 32. | கள்ளக்குறிச்சி | 3 | 3 | |
| 33. | அரியலூர் | 2 | 2 | |
| 34. | பெரம்பலூர் | 1 | 1 | |
| மொத்தம் | 1,204 | 38 | 1,242 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.