தமிழ்நாடு

பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். 

DIN

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். 

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இதில், நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சிவகாசி, சித்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 956 பட்டாசு ஆலைகளும் ஏப்.20க்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT