முகப்பு
தமிழ்நாடு

ரஜினி வருகை: கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் கொண்டாட்டம்
பகிர்:

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது வருங்கால முதல்வர் ரஜினி என முழக்கங்களை எழுப்பினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ரசிகர்கள் கொண்டாடினர்.

முழு கட்டுரையைப் படிக்க →