கைது செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் ஜீவானந்தம் 
தமிழ்நாடு

சேலத்தில் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் கைது

சேலத்தில் நிலத்தின் மதிப்பை குறைத்து காண்பிக்க ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற முத்திரை கட்டணம் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.

DIN



சேலம்: சேலத்தில் நிலத்தின் மதிப்பை குறைத்து காண்பிக்க ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற முத்திரை கட்டணம் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர்  தான் வாங்கிய நிலத்திற்கு மதிப்பு குறைத்து காண்பிக்க தெரிவித்து சேலம் தனித்துணை ஆட்சியர் முத்தரை கட்டண  துணை வட்டாட்சியர் ஜீவானந்தத்திடம் வியாழக்கிழமை காலை ரூ.1.50 லட்சம் லஞ்சப் பணம் கொடுத்த போது கையும் களவுமாக ஜீவானந்தத்தை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைது செய்தனர்.

இதையடுத்து ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT