முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.312 குறைந்தது

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து, ரூ.37,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது
பகிர்:

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து, ரூ.37,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.312 குறைந்து, ரூ.37,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.39 குறைந்து, ரூ.4,645 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.67.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து, ரூ.67,300 ஆகவும் உள்ளது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,645

1 சவரன் தங்கம்...............................37,160

1 கிராம் வெள்ளி.............................67.30

1 கிலோ வெள்ளி.............................67,300

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,684

1 சவரன் தங்கம்...............................37,472

1 கிராம் வெள்ளி.............................68.00

1 கிலோ வெள்ளி.............................68,000
 

முழு கட்டுரையைப் படிக்க →