அதிமுக உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நிறைவு
சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.
சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக நவம்பர் 20ஆம் தேதியும், டிசம்பர் 14ஆம் தேதியும் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.