முகப்பு
தமிழ்நாடு

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:

திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவர், நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →