முகப்பு
தமிழ்நாடு

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கே.எஸ்.அழகிரி

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:56 PM
கே.எஸ். அழகிரி
பகிர்:

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். வருமான வரித்துறை ரஜினிக்கு கொடுத்த வாய்ப்பை ஏன் விஜய்க்கு தரவில்லை. ரஜினிக்கு எதிராகவும் பேசவில்லை. விஜய்க்கு ஆதரவாகவும் கூறவில்லை. 

விஜய் காங்கிரசில் இணைவார் என சில ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டதே தவிர, அழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கெனவே தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, நடிகர் விஜய் நேரில் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →