முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து, அவரது வீட்டில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.