தமிழ்நாடு

மேலூர் அருகே பாசன கிணற்றில் சுமார் 8 அடி நீள முதலை மீட்பு

மேலூர் அருகே வண்ணான் பாறைப் பட்டியில் விவசாய பாசன கிணற்றில் 3 அடி நீளம் உள்ள முதலை சனிக்கிழமை பிடிபட்டது. 

DIN

மதுரை மாவட்டம் மேலூா் அருகே வண்ணாண்பாறைப்பட்டி வயல்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து கிடந்த சுமார் 8 அடி நீளமுள்ள முதலையை மீட்டு வனத்துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

வண்ணாண்பாறைப்பட்டியில் திரையரங்க அதிபா் மீ.முருகன். இவரது விவசாயக் கிணற்றில் 3 அடி நீளமுள்ள முதலை நீரில் மிதந்தது தெரியவந்தது.

கிணற்றிலிருந்த நீரை வயல்பகுதியில் வெளியேற்றி, முதலையை பிடித்து கயறுகட்டி மீட்டனா். இதையடுத்து, மேலூர் வன அலுவலர் கம்பக்குடியானிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT