முகப்பு
தமிழ்நாடு

காவல்கிணறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொறியாளருக்கு கரோனா: இஸ்ரோ நிறுவனம் மூடல்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோ நிறுவனம் மூடப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூடல்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோ நிறுவனம் மூடப்பட்டது. 

இஸ்ரோ நிறுவனம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றினால் பாதிப்படைந்தவருக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →