தமிழ்நாடு

மார்ச் 14: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து சனிக்கிழமை விற்பனையாகிறது.

DIN

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து சனிக்கிழமை விற்பனையாகிறது.

சென்னையில் மார்ச் 14, 2020 (சனிக்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் குறைந்து ரூ. 72.57 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 17 காசுகள் குறைந்து ரூ. 66.02 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT