முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி அருகே நியாய விலைக் கடையில் கூட்டம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் நியாய விலைக் கடை ஒன்றில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக கூடி உள்ளனர்.

Updated On : 24 மார்ச், 2020 at 2:51 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:46 PM

நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் நியாய விலைக் கடை ஒன்றில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக கூடி உள்ளனர்.

கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு போதிய விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.