ஊரடங்கில் ஈரோடு
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது
தமிழ்நாடுஊரடங்கில் ஈரோடு
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையொட்டி ஈரோடு நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
அரசு மருத்துவமனை மற்றும் மேம்பாலம் பகுதிகளில் எப்பொழுதும் மக்கள் கூட்டமாக காணப்படும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பெருந்துறை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு சம்பத் நகர் சாலை வெறிச்சோடி கிடக்கிறது.
ஈரோடு பஸ் நிலையம்.
ஈரோடு சத்தி ரோடு.
ஈரோடு நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் கருங்கல்பாளையம் காவிரி பாலம்.
ஈரோடு மணிக்கூண்டு தொகுதி.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதி.
ஈரோடு காளை மாட்டு சிலை சந்திப்பு.
ஈரோடு ரயில் நிலையம்.
ஈரோடு சென்னிமலை அரசு போக்குவரத்துக் கழக டிப்போ.