முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும்  39 பேருக்கு இன்று கரோனா தொற்று  உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு எண்ணிக்கை 86 ஆக இருந்தது. மேலும் திங்கட்கிழமை 39 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
இன்று தொற்று ஏற்பட்ட திண்டிவனம் அருகே பாதிரிப் புலியூர் கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு எண்ணிக்கை 86 ஆக இருந்தது. மேலும் திங்கட்கிழமை 39 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவர்கள் திண்டிவனம் MGR நகர் - 3, வைரபுரம் - 3, மேல்பாக்கம்- 3,
ரெட்டணை - 3, கொள்ளார் - 3 , விழுக்கம் - 3, பாதிரியாபுலியூர் - 11, புளிச்சபள்ளம் - 1, ஆசூர் - 7, நரசிங்கனூர் ஆகிய ஊர்க ஊர்களைச் சேர்ந்த 39 தொற்று பாதிக்கப்பட்டவர்கள்.

இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்தவர்கள். 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என சுகாதார வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments