முகப்பு
ஸ்டாலின்
தமிழ்நாடு

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:38 PM
ஸ்டாலின்
பகிர்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →