முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் விகிதம் 3% ஆகக் குறைந்தது

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7005 ஆக உள்ளது. இது வெறும் 3 சதவீதம் மட்டுமே.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் விகிதம் 3% ஆகக் குறைந்தது
பகிர்:


சென்னை: சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7005 ஆக உள்ளது. இது வெறும் 3 சதவீதம் மட்டுமே.

சென்னையில் இதுவரை  பேருக்கு கரோனா பாதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 1,89,866 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.

கரோனா பாதித்தவர்களில் இதுவரை 3,662 பேர் உயிரிழந்துவிட்டனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1.83% ஆகும். 7005 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நல்ல செய்தியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 500க்கும் குறைவான கரோனா நோயாளிகளே உள்ளனர். அதிகபட்சமாக திருவிக நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர்.
மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

முழு கட்டுரையைப் படிக்க →