திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் 
தமிழ்நாடு

நவ.23-இல் திமுக உயா்நிலைக்குழு கூட்டம்

திமுகவின் உயா்நிலைக்குழு கூட்டம் நவம்பா் 23-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

DIN

சென்னை: திமுகவின் உயா்நிலைக்குழு கூட்டம் நவம்பா் 23-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

திமுகவின் உயா்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நவம்பா் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். கூட்டத்துக்கு கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளாா். கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

உயா்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினா்கள் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் வர உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT