முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 

 நிவர் புயல் உருவானதையொட்டி   புதுச்சேரி பழைய துறைமுக வளாத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பகிர்:

புதுச்சேரி:  நிவர் புயல் உருவானதையொட்டி   புதுச்சேரி பழைய துறைமுக வளாத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை பிற்பகல்  கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையொட்டி,  புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் லேசான மழை பொழிந்து கொண்டிருக்கிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →