முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முடிதிருத்துவோர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
நெல்லையில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முடிதிருத்துவோர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில், திண்டுக்கலில் 12 சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட முடிதிருத்து தொழிலாளர்கள் பேரணியாக திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →