முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்துப் போக்குவரத்துத் துவங்கியது

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து சேவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்துப் போக்குவரத்துத் துவங்கியது
பகிர்:

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து சேவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளில் கிருமிநாசினி தெளித்து பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்தும் கிரிமிநசினி வழங்கியும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை பேருந்தில் பயணம் செய்ய அனுமதித்தனர்.

மாவட்டத்தில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது.  குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →