தமிழ்நாடு

அதிமுகவில் இணைந்தார் அமமுக வேட்பாளர் 

DIN

சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி.சந்திரன் அதிமுகவில் இணைந்தார். 
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் பி.சந்திரன். இவர், இன்று திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT