தமிழ்நாடு

தமிழகத்தில் பொதுமுடக்கத்திற்கான சூழல் தற்போது இல்லை: ராதாகிருஷ்ணன்

DIN

கரோனா வேகமாக பரவி வருவதால் அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை போரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் முழுமுடக்கத்திற்கான சூழல் தற்போது இல்லை. அடுத்த   2 வாரங்களுக்கு  மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை.

தமிழக மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து 2.39 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT