மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.54 அடியிலிருந்து 97.55 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.54 அடியிலிருந்து 97.55 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,200 கன அடியிலிருந்து 1,342 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு 61.71 டிஎம்சி ஆக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.