தமிழ்நாடு

தேனீக்கள் அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

DIN

தேனி: தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஓராண்டு நிறைவையொட்டி அணைப்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு விழா அணைப்பட்டியில் நடைபெற்றது.

விழாவுக்கு வின்னர் அலீம் தலைமை தாங்கினார், ஜெயம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் பூபதி பாண்டியராஜன், பழனிக்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் ஜக்கையப்பன் வரவேற்று பேசினார். 

விழாவில் 20 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அாிசி, மளிகைப் பொருள்கள், போதுமணி என்ற பெண்ணுக்கு துணி தேய்க்கும் பெட்டி, முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் அரசு உதவி பெறாமல் வயதான தாயுடன் வசிப்பவருக்கு  ரூ.4000 உதவித் தொகை  வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அபிராமி, சந்துரு, ஆசிக், ராஜா, பிாியங்கா, சபீக்ராஜா, வாழ்த்தி பேசினார்கள்.

விழா ஏற்பாடுகளை தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் ஆசிாியா் பாண்டி, அழகேசன் துளசி வெங்கட், போட்டோ பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT