முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த சென்ற மத்திய கண்காணிப்பு துணைக்குழு பொறியாளர்கள். 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணையில் மழைக்காலங்களில் நீர்வரத்து,  நீர் வெளியேற்றம் மற்றும் அணையின் பராமரிப்பு ஆகியவற்றை பார்வையிட செவ்வாய்க்கிழமை மத்திய தலைமை கண்காணிப்பு துணைக்குழு தலைவரும் நீர்வள செயற்பொறியாளருமான சரவண குமார் தலைமையில் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினர்.

பிரதான அணை, பேபி டேம், நீர் வழிப்போக்கிகள், கேலரி ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

தமிழக அரசு தரப்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் குமார், கேரள அரசு தரப்பில் நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார் உதவி கோட்ட பொறியாளர் பிரசீத்  கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT