முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: ஆக.29, 30இல் அதீத கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’
பகிர்:

தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 29இல் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, ஆகஸ்ட் 30இல் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதீத மழை பெய்யக்கூடும்.

மேலும், பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →