முகப்பு
தமிழ்நாடு

கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 10 டிசம்பர், 2021 at 9:26 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரியானது 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக மத்திய அரசு உயர்ந்த்தியுள்ளது.

இந்த வரி உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்தும், வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கரூர் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.