முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 117.79 அடியிலிருந்து 117.14 அடியாக சரிந்தது.

Updated On : 29 டிசம்பர், 2021 at 8:57 AM
கோப்புப்படம்
பகிர்:



மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 117.79 அடியிலிருந்து 117.14 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,445 கன அடியிலிருந்து விநாடிக்கு 4,168கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 88.98 டி.எம்.சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.