கிராம சபைக் கூட்டம்: துணை முதல்வர் கேள்விக்கு ஸ்டாலின் விளக்கம்
கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தாத காரணத்தினால் தான் திமுக கிராம சபைக் கூட்டங்களை நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுகிராம சபைக் கூட்டம்: துணை முதல்வர் கேள்விக்கு ஸ்டாலின் விளக்கம்
கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தாத காரணத்தினால் தான் திமுக கிராம சபைக் கூட்டங்களை நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தாத காரணத்தினால் தான் திமுக கிராம சபைக் கூட்டங்களை நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மு.க ஸ்டாலின் என்ன காந்தியா? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை தியாகராயநகரில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், என்ன தடை விதித்தாலும் விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் மக்கள் கிராம சபை என்ற பெயரில் கிராம சபைக் கூட்டங்களை நடத்தினோம்.
எல்லோரும் நாம் விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறோம் எனக் கூறுகிறார்கள். ஆனால் நாம் தான் ஆட்சியில் அமர இருக்கிறோம். நாம் சொல்வது தான் தமிழகத்தின் நடக்கிறது என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மு.க ஸ்டாலின் என்ன காந்தியா? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியிருந்தார். மாவட்ட ஆட்சியர் தான் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும். ஸ்டாலின் தன்னை காந்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.