சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலின் நிச்சயம் முதல்வராவார்: வைகோ
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் முதல்வராவார் என்று மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடுசட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலின் நிச்சயம் முதல்வராவார்: வைகோ
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் முதல்வராவார் என்று மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் முதல்வராவார் என்று மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
மதுரையில் மேலும் அவர் அளித்த பேட்டியில்,
70 நாள்களுக்கு மேலாக கடுங்குளிரில் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக ஈவு இரக்கமற்று பிரதமர் நடந்து கொள்கிறார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுக, பாஜக தலையெடுக்க கூடாது. தோற்கடித்தே ஆக வேண்டும். எனது மகன் துரை வையாபுரி தேர்தலில் போட்டியிடமாட்டார். மக்கள் நலக்கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பில்லை என்று அவர் பேசியுள்ளார்.