தமிழ்நாடு

மாஸ்டர் திரைப்படம்: விதிமுறைகளை மீறி சேலம் திரையரங்கில் திரண்ட ரசிகர்கள்!

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்பட காண்பதற்காக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு ரசிகர்கள் திரண்டனர். 

கரோனா நோய்தொற்று அச்சுறுத்தலால் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் குறிப்பிட்ட சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தைக் காண புதன்கிழமை அதிகாலையில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். 

படம்: வே.சக்தி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT