கந்தர்வகோட்டையில் எம் ஜி ஆர் பிறந்த நாளை முன்னிட்டு எம்.எல்.ஏ. நார்த்தாமலை பா.ஆறுமுகம் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்த போது. 
தமிழ்நாடு

கந்தர்வகோட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

கந்தர்வர்கோட்டையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு எம்.எல்.ஏ. நார்த்தாமலை பா.ஆறுமுகம் ஞாயிற்றுகிழமை அவரது திரு உருவ படத்திற்கு  மாலை அணிவித்தார்.

DIN

கந்தர்வகோட்டை: கந்தர்வர்கோட்டையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு எம்.எல்.ஏ. நார்த்தாமலை பா.ஆறுமுகம் ஞாயிற்றுகிழமை அவரது திரு உருவ படத்திற்கு  மாலை அணிவித்தார்.

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திரு உருவ படத்திற்கு கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா.ஆறுமுகம் மாலை அணிவித்து மறியாதை செய்தார்.

நிகழ்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஆர். ரெங்கராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் ரா.ரெத்தினவேல்,  துணை செயலாளார் யு.குமார், என்.நாராயணசாமி, எம்.பெரியசாமி, முருகன் உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

நாகமலை குன்று 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிப்பு

கரூர் பலி: தவெக மேல்முறையீட்டு மனு அக். 10ல் விசாரணை!

அகமதாபாத்தில் வங்கி மோசடி: 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!

SCROLL FOR NEXT